அதிக சம்பளம் வாங்கும் Top 10 CEOs: சுந்தர் பிச்சை, சத்யா நாதெல்லா லிஸ்டில் இல்லை..!

சமீபத்தில் அமெரிக்காவில் அதிக ஊதியம் பெறும் டாப் 10 சிஇஓ பட்டியலை சி சூட் கம்ப் நிறுவனம் வெளியிட்டது. இதில் பாலோ ஆல்டோ நெட்வொர்க்ஸ் (Palo Alto Networks) நிறுவனத்தின் சிஇஓ மற்றும் தலைவராக உள்ள 56 வயதாகும் நிகேஷ் அரோரா …

Foxconn: “கல்யாணமாச்சா? வேலை கிடையாது!” – பெண்களை விரட்டி அடிக்கும் `iPhone’ ஃபாக்ஸ்கான்!

‘ஆண், பெண், சாதி, மதம் என எந்தப் பாகுபாடும் இல்லாமல் வேலை வாய்ப்புகள் தரப்பட வேண்டும்’ என்கிறது இந்திய அரசியலமைப்புச் சட்டம். வேலைவாய்ப்பைப் பெறுவது ஒருவரின் அடிப்படை உரிமையாக இருக்கிறது. இந்த நிலையில், தமிழகத்தில் இருக்கும் பன்னாட்டு நிறுவனம் ஒன்று, திருமணமான …

“அம்மாக்களாலும் உயர் பதவிகளுக்கு வர முடியும்” – Edelweiss சி.இ.ஓ ராதிகா குப்தா

பெண்கள் கார்ப்பரேட் நிறுவனங்களில் உயர் பதவிகளுக்கு வருவது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. அதேசமயம், சில பெண்கள் திருமணம், குழந்தை என்றான பின்னர், தங்களது எதிர்காலத்தை ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் சுருக்கிக்கொள்கின்றனர். இந்நிலையில், மாற்றுத்திறனாளியான ராதிகா குப்தா, எடல்வீஸ் (Edelweiss) மியூச்சுவல் ஃபண்ட் …