`15,000 ஊழியர்களின் வேலை காலி?’ – INTEL நிறுவனத்தின் திடீர் முடிவுக்கு என்ன காரணம்?
என்விடியா மற்றும் ஏஎம்டி போன்ற போட்டியாளர்களை சமாளிப்பதற்காகவும், வணிகத்தை மீட்டெடுப்பதற்காக செலவுகளை கட்டுப்படுத்துவதற்காகவும் இன்டெல் நிறுவனம் பணிநீக்க நடவடிக்கையை மேற்கொள்ள இருப்பதாக கடந்த சில தினங்களாகவே சமூகவலைதளங்களில் செய்திகள் வைரலாகின. இந் நிலையில், வரும் 2025-ஆம் ஆண்டுக்குள் 10 பில்லியன் டாலர் …
