பாத்திரம், கழிவறைகளைச் சுத்தம் செய்தவர்… இன்று முகேஷ் அம்பானியை விட பணக்காரர்..! யார் அவர்?!
என்விடியா (Nvidia) நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ‘ஜென்சன் ஹுவாங்’, உலக பணக்கார பட்டியல்களில் 11-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். அவருடைய சொத்து மதிப்பில் பங்கு விலை ஏற்றத்தின் காரணமாக கடந்த செவ்வாய்கிழமை மட்டும் ரூ.34,652 கோடி சேர்ந்திருக்கிறது. அமெரிக்க நிறுவனமான என்விடியா …
