“சுயநல தலைவர்களால் கம்யூனிசம் நீர்த்துப்போய்விட்டது”- ஆ.ராசா பேச்சுக்கு கம்யூனிஸ்ட் எதிர்வினையென்ன?
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது மாநில மாநாட்டில், அக்கட்சியின் மாநிலச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பெ. சண்முகம், “போராட்டம், ஆர்ப்பாட்டம் போன்றவை அரசியல் சாசனத்தில் உள்ளவை. அந்த அடிப்படை உரிமையைப் பறிக்க எந்த அரசுக்கும் அதிகாரமில்லை. தி.மு.க ஆதரவால்தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இருக்கிறது …