இளங்கோவன் எக்ஸ்பிளைன்சில்,
பாஜக கூட்டணிக்கு, அதிமுக ஓகே சொன்னதற்கு, பின்னணியில் பல்வேறு Twist & Turns உள்ளது. இரண்டு துருப்புசீட்டுகள், ஐந்து புல்லட்ஸ் மூலம் எடப்பாடி-யை, வழிக்கு கொண்டு வந்த அமித் ஷா. பின்னணியில் ‘மிஷன் தமிழ்நாடு’ ஒட்டிய, அமித் ஷா-வின் லாபக் கணக்கு உள்ளது. இதில், துருப்புச் சீட்டில் ஒருவராக விஜய் அரசியலையும் பயன்படுத்தியுள்ளது டெல்லி என்றும் தகவல். அதே நேரத்தில், எடப்பாடி இதை தனது ராஜதந்திரமாக கருதுகிறார். பாஜக கூட்டணியின் மூலம் அவர் போடும் ஐந்து லாபக் கணக்கு. பொலிட்டிகல் பரபரப்பு
முழுமையாக வீடியோவில் காண லிங்கை கிளிக் செய்யவும்.