தங்கம் விலை: ‘தொடர்ந்து சரியும் தங்கம் விலை!’ – இன்றைய தங்கம் விலை என்ன?

நேற்றை விட, தங்கம் விலை
நேற்றை விட, தங்கம் விலை

நேற்றை விட, தங்கம் விலை இன்று கிராமுக்கு ரூ.25-உம், பவுனுக்கு ரூ.200-உம் குறைந்துள்ளது. இன்று வெள்ளி விலையில் மாற்றமில்லை.

ஒரு கிராம் தங்கம்...
ஒரு கிராம் தங்கம்…

இன்று ஒரு கிராம் தங்கம் (22K) ரூ.8,285-க்கு விற்பனை ஆகி வருகிறது.

ஒரு பவுன் தங்கம்...
ஒரு பவுன் தங்கம்…

இன்று ஒரு பவுன் தங்கம் (22K) ரூ.66,280-க்கு விற்பனை ஆகி வருகிறது.

ஒரு கிராம் வெள்ளி...
ஒரு கிராம் வெள்ளி…

இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.103-க்கு விற்பனையாகிறது.