தங்கம் விலை: `நேற்று ரூ.67,000; இன்று ரூ.68,000′ ஜெட் வேகத்தில் தங்கம் விலை! – காரணம் என்ன?

நேற்றை விட, தங்கம் விலை…

நேற்றை விட, தங்கம் விலை...
நேற்றை விட, தங்கம் விலை…

நேற்றை விட, இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.85-ம், பவுனுக்கு ரூ.680-ம் உயர்ந்துள்ளது. இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்துள்ளது

ஒரு கிராம் தங்கம் விலை

ஒரு கிராம் தங்கம் விலை
ஒரு கிராம் தங்கம் விலை

இன்றைய ஒரு கிராம் தங்கத்தின் விலை (22K) ரூ.8,510 ஆகும்.

ஒரு பவுன் தங்கம் விலை

ஒரு பவுன் தங்கம் விலை
ஒரு பவுன் தங்கம் விலை

இன்றைய ஒரு பவுன் தங்கத்தின் விலை (22K) ரூ.68,080 ஆகும்.

ஒரு கிராம் வெள்ளி விலை

ஒரு கிராம் வெள்ளி விலை
ஒரு கிராம் வெள்ளி விலை

இன்று ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.114 ஆகும்.

காரணம் என்ன?

ட்ரம்ப்பின் அதிரடிகளால் நாளுக்கு நாள் பங்குச்சந்தை, தங்கம் விலை போன்றவற்றில் அதிரடி மாற்றங்கள் நடந்து வருகின்றன.

‘பரஸ்பர வரி’ என்று ட்ரம்ப்பின் அறிவிப்பு நாளை முதல் பல நாடுகளுக்கு அமலுக்கு வரப்போகிறது.

அதனால், சந்தைப்போக்கு குறித்து சந்தேகம் கொள்ளும் முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளை தங்கம் பற்றி மாற்றியுள்ளனர்.

இதனால், அதிரடியாக தங்கம் விலை உயர்ந்து வருகிறது.