Edappadi – Amit shah இடையே போடப்பட்ட டீல் – அண்ணாமலை நிலை என்ன?

எடப்பாடி பழனிசாமி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து கூட்டணி குறித்து பேசியதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த சந்திப்பில் பேசப்பட்டது என்ன? எடப்பாடிக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டதா என்பது குறித்து இந்த வீடியோவில் விளக்கப்பட்டிருக்கிறது.