Gold Rate Today: ‘அதே விலை’ தங்கம் புதிய உச்சம்! – எவ்வளவு தெரியுமா?! Posted on January 23, 2025 by Thagadur நேற்றை விட… நேற்றைய புதிய உச்ச தங்கம் விலை இன்றும் அப்படியே தொடர்கிறது. ஒரு கிராம் தங்கம்… இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.7,525 ஆக விற்பனை ஆகி வருகிறது. ஒரு பவுன் தங்கம்… இன்று ஒரு பவுன் தங்கம் ரூ.60,200 ஆக விற்பனை ஆகி வருகிறது. ஒரு கிராம் வெள்ளி… இன்று ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.104 ஆக விற்பனை ஆகி வருகிறது. Share this:TwitterFacebookLinkedInPinterestTelegramWhatsApp