Gold Rate Today: ‘இன்று மாற்றம் இல்லை…’ – இன்றைய தங்கம் விலை என்ன?! Posted on January 21, 2025 by Thagadur ஒரு கிராம் தங்கம்… தங்கம் விலையில் இன்று மாற்றம் எதுவும் இல்லை. இன்று ஒரு கிராம் தங்கத்தின் (22K) விலை ரூ.7,450 ஆக விற்பனையாகி வருகிறது. ஒரு பவுன் தங்கம்… இன்று ஒரு பவுன் தங்கத்தின் விலை (22K) ரூ.59,600 ஆக விற்பனை ஆகி வருகிறது. ஒரு கிராம் வெள்ளி… இன்றைய ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.104 ஆகும். Share this:TwitterFacebookLinkedInPinterestTelegramWhatsApp