ஆண்ட பரம்பரை சர்ச்சையில் சிக்கிய அமைச்சர்? | அரசுப் பள்ளிகள் தத்தெடுக்கப்படுகிறதா?| Imperfect Show

இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில், 

* எங்கள் பரம்பரை பரம்பரை…” – அமைச்சர் மூர்த்தி பேச்சு சர்ச்சை!

* மூதாதையர் மரபு – தவறான திருத்தப்பட்ட தகவல்கள் பரவுவது தொடர்பாக அமைச்சர் மூர்த்தியின் விளக்கம்.

* திருநெல்வேலி வள்ளியூரில் தேசிய நெடுஞ்சாலையில் திமுக கொடியால் உயிருக்கு ஆபத்து!

* யார் அந்த மனிதர்? நியாயமான விசாரணை தேவை – திருமாவளவன்.

* “மாணவர் நலனில் அரசியல் வேண்டாம்” – அமைச்சர் கோவி. செழியன்.

* அண்ணா பல்கலைக்கழக சம்பவம்: அரசுதான் பொறுப்பு, வேறு யாரும் சொல்லக் கூடாது – அமைச்சர் முத்துசாமி.

* ராமதாஸிடம் கேட்ட மு.க.ஸ்டாலின்.

* தமிழகத்தில் 500 அரசுப் பள்ளிகளை தனியார் பள்ளிகள் கையகப்படுத்துகின்றனவா?

* அரசு பள்ளிகளுக்கு உதவி – தனியார் பள்ளிகள் சங்கம் விளக்கம்.

* பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கூறிய கருத்து அதிர்ச்சி அளிக்கிறது – பாலகிருஷ்ணன்.

* – 500 அரசுப் பள்ளிகளை தரம் உயர்த்த தமிழக அரசுக்கு நிதிப் பற்றாக்குறை இல்லையா? – அண்ணாமலை.

* தமிழக அரசு 45,000 கோடி கடன் வாங்குகிறதா?

* “பொங்கல் பரிசுடன் ரூ.30,000 வழங்கவும்” – செல்லூர் ராஜு.

* “நடிகர் ரஜினிகாந்துடன் நான் அரசியல் பற்றி விவாதிக்கவில்லை” – ஓ.பன்னீர்செல்வம் பேட்டி.

* வருண்குமார் ஐபிஎஸ், சீமான் மீண்டும் சவால் விடுவாரா?

* தமிழகத்தில் அதிகரித்து வரும் ‘ஸ்க்ராப் டைப்’ தொற்று?

* ராமநாதபுரம்: அரசு மருத்துவமனையில் தீ விபத்து; உயிர் பிழைத்த நோயாளிகள்… நள்ளிரவில் குழப்பம்!

* டிசம்பரில் ஜிஎஸ்டி வசூல், எவ்வளவு?

* மணிப்பூர் கிராமத்தில் மீண்டும் துப்பாக்கிச் சூடு?

 முழுமையாக வீடியோவில் காண லிங்கை கிளிக் செய்யவும்.