அதிகரித்த ‘Meth’ புழக்கம்; தமிழ்நாட்டைக் குறிவைக்கும் சர்வதேச Drug Mafia Posted on January 1, 2025 by Thagadur தமிழ்நாட்டில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்திருக்கும் நிலையில், அருப்புக்கோட்டை அருகே போதைப் பொருள் தயாரிக்கும் லேப் இருப்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. அதன் ஆபத்து குறித்து விவரிக்கிறது இந்த வீடியோ … Share this:TwitterFacebookLinkedInPinterestTelegramWhatsApp