2024 Salem Rewind : நிரம்பிய & வறண்ட மேட்டூர் அணை, ஊத்தங்கரை வெள்ள பாதிப்பு டு நயன்தாரா விசிட்!

நாமக்கல் தங்க முனியப்பன் கோயில்
தண்ணீர் நிரம்பிய மேட்டூர் அணை
16 கண் மதகு வழியாக பாய்ந்தோடும் காவிரி உபரிநீர்
மண்ணை பொன்னாகும் விவசாயி
திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில் மண்டபம்!
விளையாட்டுத் துறை அமைச்சராக பொறுப்பேற்று முதன்முறையாக வந்த உதயநிதி ஸ்டாலினுக்கு வீராவால் அளித்த சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன்.
அமைச்சராக பொறுப்பேற்று சேலத்தில் முதன்முறையாக மக்களிடம் மனு வாங்கிய உதயநிதி ஸ்டாலின்!
லேடீஸ் சூப்பர் ஸ்டார் நயன்தாரா தனது காதல் கணவன் விக்னேக்ஷ் சிவனுடன்!
சங்ககிரியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நயந்தாரா!
நாமக்கல்லில் கலைஞரின் சிலை திறப்பில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின்!
ஓமலூர் திண்டமங்கலத்தில் அதிமுக சார்பில் நடைபெற்ற பொங்கல் விழா!
ஏய் வருது வருது விலகு.. விலகு..
பொங்கல் விழாவில் எடப்பாடி பழனிசாமி!
சூரிய கடவுளை வணங்கி பொங்கல் விழாவினை தொடங்கி வைத்த எடப்பாடி பழனிசாமி!
பொங்கலுக்கு அரிசி போட்ட எடப்பாடி பழனிசாமி!
வறண்டுப்போன மேட்டூர் அணை!
நீங்க சும்மா தொட்டுதான் பாருங்களேன்.- காளையின் மைண்ட் வாய்ஸ்!
உதயநிதி பிரசாரம்
நான் ஓட்டுப்போட வந்துட்டேன். எடப்பாடி பழனிசாமி
சாதிக்கரையினால், தீக்கரையான தீவட்டிபட்டி!
சர்ச்சையான தாரமங்கலம் அனைமேடு முருகன் கோயில்!
மேட்டூர் அணைக்குள்ளிருந்து எட்டிப்பார்த்த நந்தி சிலை!
ஏற்காடு மலர் கண்காட்சி!
மாவட்ட ஆட்சியரை கவர்ந்த 2024 ஏற்காடு மலர் கண்காட்சி!
மேட்டூரில் படகில் பயணித்த உள்ளூர் வாசிகள்!
மேட்டூர் அணையில் காய்ந்த கருவாடுகள்!
ஒகேனக்கல் ஐந்தருவி!
சேலம் பஜார் பகுதியில் ஒட்டு சேகரிப்பில் ஈடுபட்ட எடப்பாடி பழனிசாமி!
ஓமலூரில் உதயநிதி!
மலர்களால் சூழ வரவேற்பளித்த தொண்டர்கள்- எடப்பாடி பழனிசாமி!
சேலத்தில் ஆளுநர் ரவி தறியை இயக்கியப்போது
ஊத்தங்கரை வெள்ளபாதிப்பு
ஊத்தங்கரை வெள்ளபாதிப்பு பகுதியை பார்வையிட்ட எடப்பாடி பழனிசாமி!
மேட்டூர் தண்ணீரில் கலந்த எரி எண்ணெய்!