இந்த வீடியோவில், தி.மு.க-வின் செய்தி தொடர்பு இணைச் செயலாளர் தமிழன் பிரசன்னா
பற்றி எரியும் ஒரே நாடு ஒரே தேர்தல், தமிழ்நாடு சட்டமன்ற நடவடிக்கை மீதான விமர்சனங்கள், தி.மு.க கூட்டணியில் ஏற்பட்டிருக்கும் திடீர் சலசலப்புகள், கருணாநிதியை தொடர்ந்து விமர்சிக்கும் நாம் தமிழர் கட்சி மற்றும் கருத்து சொல்வதற்காக தமிழ்நாட்டில் தொடர்ந்து நடக்கும் கைதுகள் உள்ளிட்டவற்றுக்கு பதிலளிக்கிறார். அவற்றை முழுமையாக காண லிங்கை கிளிக் செய்யவும்.