Amit Shah: BJP-க்கு Backfire ஆன Ambedkar விவகாரம்; Rahul-க்கு குறிவைக்ககும் MPs? | Imperfect Show

இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில், 

* அமித் ஷாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் போராட்டம்!

* “பாஜக எம்.பிக்கள் என்னை தள்ளிவிட்டு மிரட்டப் பார்த்தனர்” -ராகுல் காந்தி, மக்களவை எதிர்க்கட்சி தலைவர்

* அமித் ஷாவுக்கு எதிராக கார்கே உரிமைக்குரல் நோட்டீஸ்!

* AI மூலம் எனது பேச்சு திரிக்கப்பட்டது – அமித் ஷா

* ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதா குறித்து ஆய்வு செய்ய 31 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்ற கூட்டுக் குழு அறிவிப்பு

* டெல்லியில் பாஜக-வினர் விட்ட பலூனால் உ.பி-யில் பாதித்த சிறுவர்கள்?

* அமித்ஷாவை கண்டித்து சென்னை மாநிலக் கல்லூரியில் இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்!

* திமுக & விசிக-வினர் தமிழகம் முழுவதும் போராட்டம்!

* முன் எப்போதும் இல்லாத அளவில், இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி!

* ரூபாயின் வீழ்ச்சியால் மோடியைக் கலாய்க்கும் சுப்பிரமணியன் சுவாமி

* மோடியுடன் சரத்பவார் சந்திப்பு… ஏன்?

* இந்தியப் பொருளுக்கு அதிக வரி… ட்ரம்ப் எச்சரிக்கை?

* 34 பாலங்கள் கட்ட முதலமைச்சர் உத்தரவு

* மக்களைத் தேடி மருத்துவம்: 2-வது கோடியாவது பயனாளியை இன்று சந்திக்கிறார் முதல்வர்?

* அதிமுக பொதுச் செயலாளர் தொடர்பான வழக்கு தள்ளுபடி?

* அண்ணாமலை உறவினர்கள் வீட்டில் வருமான வரி சோதனையா?

* விஜய் கோவாவிற்கு சென்றபோது அவரது தனிப்பட்ட புகைப்படம் எப்படி வெளியே வந்தது? – அண்ணாமலை

* சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்த அஷ்வின்

* புஷ்பா-2 கூட்டநெரிசலில் சிக்கிய சிறுவன் மூளைச்சாவு

* ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு சாகித்திய அகாதெமி விருது

* புற்றுநோய்க்குத் தடுப்பூசி கண்டுபிடித்த ரஷ்யா?

 முழுமையாக வீடியோவில் காண லிங்கை கிளிக் செய்யவும்.