வேண்டுமென்றே Parliament-ஐ முடக்கும் BJP – இதுதான் காரணமா?| Annamalai Next Plan? – Imperfect Show

இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில், 

* பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டம்

* உ.வே.சாமிநாதர் பிறந்தநாள் தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாளாக கடைப்பிடிக்கப்படும் – முதலமைச்சர்

* டங்ஸ்டன் சுரங்கம்: முழு பூசனிக்காயைக் கட்டுச்சோற்றில் மறைக்க முடியாது – முக.ஸ்டாலின்

* அதானி மீதான முறைகேடு புகார் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை எனும் கோரிக்கையை பாமக, பாஜக ஆதரிக்கிறதா? – மு.க.ஸ்டாலின்

* திருவண்ணாமலை தீபத் திருவிழா ஏற்பாடு -அமைச்சர் விளக்கம்

* மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு எப்போது?

* “நான் சட்டமன்ற உறுப்பினராகத் தொடர்வது நீர்வளத்துறை அமைச்சர் கையில்தான் இருக்கிறது..” – செல்வப்பெருந்தகை

* அலகாபாத் நீதிமன்ற நீதிபதிக்கு எதிராகக் கடிதம் எழுதிய இந்திய வழக்கறிஞர்கள் சங்கம்!

* ஒரே நாளில் 10 திருத்த மசோதாக்கள்

* துணை குடியரசுத் தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம்!

* போலீஸாரை சுட முயற்சி ரெளடி மீது துப்பாக்கிச்சூடு?

* திமுக ஃபைல்ஸ்-3 வெளியிடப்படும் – அண்ணாமலை

* திடீர் கோபம்!: திருமாவளவன் VS அண்ணாமலை

* இன்று வரை முதல்வரோ, திமுகவினரோ ஆதவ் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேட்கவில்லை. – வி.சி.க தலைவர் திருமாவளவன்

* VCK: “6 மாதத்திற்குள் ஆதவ் மனம் மாறுவாரா? அல்லது திருமா அணி மாறுவாரா?” – தமிழிசை கேள்வி

* Sanjay Malhotra: ’33 ஆண்டுக்கால அனுபவம்… வருமானத் துறை செயலாளர்’ – யார் இந்த புதிய RBI ஆளுநர்?

* SM Krishna: காலமானார் பெங்களூரின் சிற்பி; `முதல்வர் to பத்ம விபூஷன் விருது வரை’ எஸ்.எம்.கிருஷ்ணா

* கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து நடனமாடியவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

* சிரியாவில் நடப்பது என்ன?

 முழுமையாக வீடியோவில் காண லிங்கை கிளிக் செய்யவும்.