இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில்,
* பாஜகவுடன் கூட்டணியா? – குழப்பியடிக்கும் எடப்பாடி!
* எப்போதும் பாஜகவுடன் கூட்டணியில்லை! – ஜெயக்குமார்.
* அது ரகசியம் சொல்ல முடியாது! – கள ஆய்வுக் குழுக் கூட்டத்துக்குப் பிறகு கே.பி.முனுசாமி.
* எலுமிச்சை பழம் போதும்… தொண்டர்களுக்கு உத்தரவிட்ட ஜெயபிரதீப்!
* முதல்வர் Vs எதிர்க்கட்சித் தலைவர்… முற்றும் வார்த்தைப் போர்!
* என்னை அழைத்தால் எடப்பாடியுடன் விவாதிக்கத் தயார்! – உதயநிதி ஸ்டாலின்
* “2026-ல் முதல்வர் ஸ்டாலினை எதிர்க்கட்சி தலைவராக்கத் தயார்” – தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம்.
* `மற்ற மாநிலக் கட்சிகள், திமுக திட்டங்களை வாக்குறுதிகளாக வழங்குகின்றன!’ – சொல்கிறார் செந்தில் பாலாஜி.
* Durai Vaiko: `மகளின் விருப்பத்திற்காகவே இந்து மத முறைப்படி திருமணம் நடந்தது!’ – துரை வைகோ விளக்கம்.
* கட்சி மாநாட்டுக்கு காரில் வரக்கூடாது! – ராமதாஸ் உத்தரவு!
* ‘விஜய பிரபாகரனுக்குக் கட்சியில் பதவியா?’ – தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் விளக்கம்.
* இனி உலக நாயகன் வேண்டாம்! – கமல்ஹாசன் அறிக்கை.
* முன் ஜாமீன் கோரும் கஸ்தூரி… ஏன்?
* `எல்லாம் அந்த ரங்கன் செயல்னுதான் சொல்லணும்’ – இந்திரா சௌந்தர்ராஜனின் இறுதி வார்த்தைகள்.
* “அவர் செய்த ஒவ்வொரு கதாபாத்திரமும் தலைமுறைகள் தாண்டி மக்கள் மனதில் நிற்கும்.” – டெல்லி கணேஷ் மறைவுக்குப் பிரதமர் மோடி இரங்கல்.
* உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாகப் பதவியேற்றார் சஞ்சீவ் கண்ணா!
* ‘இப்படி மக்களின் குரல்வளையை நசுக்க முடியாது!’ – உ.பி புல்டோசர் வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு.
* Israel – Palestine War : ‘நீங்கள் உடன்படாமல்…’ – போர் பேச்சுவார்த்தையிலிருந்து விலகும் கத்தார்!
முழுமையாக வீடியோவில் காண லிங்கை கிளிக் செய்யவும்.