தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருநெல்வேலி மேலப்பாளையம் ஆட்டுச் சந்தையில் வியாபாரிகள், கறிக்கடைக்காரர்கள், பொது மக்கள் என அதிகாலை முதல் ஆடுகளுடன் குவிந்து வியாபாரத்தில் ஈடுபட்டனர். செம்மறி ஆடுகள், வெள்ளாடுகள் என பலதரப்பட்ட ஆடுகள் என மொத்தம் மூன்று கோடி ரூபாய் வரை விற்பனை ஆகி களைகட்டியது.