இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில்,
* வைத்திலிங்கம்: 15 மணி நேர ED ரெய்டு; 7 மணிக்கு உள்ளே சென்ற பிரின்டர், லேப்டாப் – ஆவணங்கள் சிக்கியதா?
* தலைமைச் செயலக கட்டடத்தில் விரிசலா… பதறி வெளியேறிய ஊழியர்கள்; அமைச்சர் சொல்வதென்ன?
* புதிய தலைமைத் தேர்தல் அதிகாரி யார்?
* தீபாவளி: தமிழகம் முழுவதும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை… ஏன்?
* Irfan issue: இர்ஃபான் வீடியோ விவகாரம்; மருத்துவமனை மீது அதிரடி நடவடிக்கை..!
* திருப்பூர்: மது போதையில் அரசு பேருந்து ஓட்டுநர் மடியில் அமர்ந்து அட்டூழியம்!
* நெல்லை: ஸ்கூட்டி மீது பாய்ந்த மாடு; கல்லூரி மாணவி படுகாயம்… சாலையில் தொடரும் சம்பவங்கள்
* தமிழ்நாடு மலையேற்ற திட்டத்தைத் தொடங்கி வைத்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
* பொது இடங்களில் குப்பை கொட்டும் நபர்களைக் கண்காணிக்க AI தொழில்நுட்பத்துடன் கூடிய சிசிடிவி கேமராக்கள்
* விஜய்க்கு வாழ்த்து சொன்ன திருமா!
* Maharashtra: வேட்பாளர் அறிவிப்பில் சொதப்பிய உத்தவ்… எதிர்க்கட்சிகளின் `85’ ஃபார்முலா!
* மகாராஷ்டிரா தேர்தல்: தாக்கரே வியூகத்தை உடைத்து சொந்த ஊரில் ஜெயிப்பாரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே?
* வயநாடு இடைத்தேர்தல்: “என்னை ஏற்றது போல பிரியங்காவையும் ஏற்றுக் கொள்ளுங்கள்” – ராகுல் காந்தி பிரசாரம்
* ஜார்க்கண்ட்: வேட்பாளர்களை அறிவித்தது ஜேஎம்எம்!
* டானா புயல் எதிரொலி 10 லட்சம் மக்கள் வெளியேற்றம்?
* டாணா புயல் எச்சரிக்கை – கொல்கத்தா விமான நிலையம் 15 மணி நேரத்திற்கு மூடப்படுவதாக அறிவிப்பு
* எலக்ட்ரானிக்சிட்டி மேம்பாலத்தில் நேற்று ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால், 3 மணி நேரத்திற்கும் மேலாகக் காத்திருந்த வாகன ஓட்டிகள்!
* Chandrachud: “உச்ச நீதிமன்றத்தின் கண்ணியத்தையே சந்திரசூட் சிதைக்கிறார்” – மூத்த வழக்கறிஞர் காட்டம்
* மோடி – ஜின்பிங் சந்திப்பில் பேசியது என்ன?
முழுமையாக வீடியோவில் காண லிங்கை கிளிக் செய்யவும்.