K.N Nehru-வை குஷியாக்கிய Stalin, ‘Haryana’ Congress-ன் 7 சொதப்பல்கள்! | Elangovan Explains

பொறுப்பு அமைச்சர்கள் 13 பேரை நியமித்திருக்கிறார் ஸ்டாலின். சிலருக்கு மாவட்டங்களை மாற்றி இருக்கிறார். இதில் கே. என் நேருவை நெல்லைக்கு நியமித்திருக்கிறார். இதனால் நெல்லை திமுகவினர், குஷியில் உள்ளனர்.

அதே நேரம் தங்கம் தென்னரசுவை குமரிக்குப் பொறுப்பாக்கியுள்ளார். அது அவருக்கு சவாலானதாக இருக்கும் என்கிறார்கள். செந்தில் பாலாஜி கைக்கு, மீண்டும் எப்படி வந்தது கோவை ? ஸ்டாலினுக்கு உதயநிதி ஸ்டாலின் அனுப்பிய சீக்ரெட் ரிப்போர்ட். அதையொட்டியே பொறுப்பு அமைச்சர்கள் மாற்றம் நடந்துள்ளது. அடுத்து மாவட்டங்கள் பிரிப்பு இருக்கலாம். எனவே பெரும்பாலான மா.செ-க்கள் கலக்கம். மற்றொருபுறம் ஹரியானாவில் ஹாட்ரிக் வெற்றியை பெற்றுள்ளது பாஜக. எங்கே கோட்டை விட்டது காங்கிரஸ். ஏழு சொதப்பல்கள்… Detailed Report வீடியோவை முழுமையாக காண லிங்கை கிளிக் செய்யவும்.