SVS: வேல்மார்ட் சூப்பர் மார்க்கெட்டை மதுரை தொடங்கிய SVS நிறுவனம்

மதுரை மக்களின் பேராதரவுடன் நான்கு தலைமுறையாக மதுரையில் 90 ஆண்டுகளாய் இயங்கி வரும் SVS நிறுவனம் .

மதுரை மக்களின் பேராதரவுடன் நான்கு தலைமுறையாக மதுரையில் 90 ஆண்டுகளாய் இயங்கி வரும் SVS நிறுவனம் . கடலை மாவு கேப்பை மாவு மற்றும் உணவு இடு பொருட்களை உற்பத்தி செய்து தமிழகமெங்கும் விற்பனை செய்து வருகிறது. இந்த நிறுவனத்தின் அடுத்த அத்தியாயமாக கடந்த அக்டோபர் 4 – ம் தேதி வேல்மார்ட் சூப்பர் மார்க்கெட்- ஐ மதுரை தெப்பக்குளம் அருகில் உள்ள SVS தொழில் கூட வளாகத்தில் வாடிக்கையாளர்களின் வசதிக்கேற்ப பிரத்யேகமான முறையில் துவங்கியது .

திறப்பு விழா

துவக்க விழா சலுகையாக அனைத்து வகையான மளிகை சாமான்கள் மற்றும் வீட்டுக்கு தேவையான அனைத்து முன்னணி நிறுவனத்தின் உபயோக பொருட்களுக்கும் 5 முதல் 50 சதவீத தள்ளுபடியை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது . மேலும் வாடிக்கையாளர்களின் மகிழ்ச்சிக்காக இங்கு பிரத்யேக புகைப்பட அரங்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வேல்மார்ட் சூப்பர் மார்க்கெட்- ஐ திருமதி . சொர்ணா வேல்சங்கர் திறந்துவைத்திருக்கிறார். உடன் SVS இயக்குனர்கள் திரு.SVSS.வேல்சங்கர் திரு.SV.சூரஜ் சுந்தர் சங்கர் திரு.SV.சர்வேஷ் ஸ்வரூப் சங்கர் , திருமதி.S.தீப்திகா, திருமதி.V.கேதாரிணி ஹர்சனா மற்றும் SVS நிறுவனத்தின் குடும்பத்தினர்கள் ஊழியர்கள் மற்றும் விருந்தினர்கள் அனைவரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்திருகின்றனர்.