இந்தியா விமானப் படையின் 92-வது ஆண்டு கொண்டாட்டத்தையொட்டி சென்னை மெரினாவில் பிரமாண்ட சாகச நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த சாகச நிகழ்ச்சி சென்னையில் நடைபெறுவது இதுவே முதல் முறை.
இந்திய விமானப் படையின் 92-வது ஆண்டு தினத்தையொட்டி சென்னை மெரினாவில் நடைபெறும் விமானங்களின் பிரமாண்ட சாகச நிகழ்ச்சியை காண குவிந்த மக்கள்…
இதில் 72 விமானங்கள் கலந்துகொள்கின்றன. இந்த விமான கேப்டன்களில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களும் கலந்துகொள்வது சிறப்பு. விமான சாகச நிகழ்ச்சியில் லைவ் இதோ…