No சொன்ன Nirmala, Yes சொன்ன Modi தமிழ்நாட்டுக்கு Metro நிதி! | DMK | TVK Vijay | Imperfect Show

இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோவில், 

* சென்னை மெட்ரோ 2-ம் கட்டப் பணிக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு!

* “டோக்கியோவில் உள்ள மெட்ரோ சேவை போல் சென்னையில் அமைக்கப்படும்” – அஷ்வினி வைஷ்ணவ்!

* சென்னை மக்களுக்குப் பிரதமர் மோடி வாழ்த்து!

* மோடிக்கு நன்றி சொன்ன ஸ்டாலின்?

* நிர்மலா சீதாராமன் உண்மைக்குப் புறம்பாகப் பேசினாரா?

* TVK: ` `அரசியல் என்றால் என்னவென்று தெரியுமா?’ என்கிறார்கள்; இனிமேல் புரிந்து கொள்வார்கள்’ – விஜய்

* “புதிய கட்சி தொடக்கம் ஆரவாரமாகத் தான் இருக்கும்… அதுதான் த.வெ.க-விலும் நடக்கிறது!” – ஜி.கே.வாசன்

* `விஜய்க்கு எதற்குக் கட்சி? அவர் காங்கிரஸில் சேர்ந்துவிடலாம்’ – சொல்கிறார் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

* தமிழக புதிய தலைமைத் தேர்தல் அதிகாரி யார்?

* கொலை வழக்கில் தொடர்புடையவர்மீது துப்பாக்கிச் சூடு நடத்திய போலீசார்!

* திருச்சி சிறைக் கைதி மரணம்… சந்தேகம் கிளப்பும் கம்யூனிஸ்ட்?

* சாதிப் பாகுபாட்டை ஊக்குவிக்கும் சிறை விதிகளுக்குத் தடை – உச்ச நீதிமன்றம்

* “கணவன் – மனைவி இடையிலான பலவந்த பாலியல் உறவு குற்றமில்லை” – மத்திய அரசு

* திருப்பதி லட்டு விவகாரம் – புதிய விசாரணைக் குழுவை அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

* அயோத்தியில் 161 அடி கோபுரம் கட்டும் பணி தொடக்கம்?

* “சனாதன தர்ம சான்றிதழ், சனாதன தர்ம பாதுகாப்பு வாரியம்” -உதயநிதிக்கு எதிராக பவன் கல்யாண் பேசியது என்ன?

* “சாவர்க்கர் மாட்டிறைச்சி உண்டார்!” கர்நாடக அமைச்சர் பேச்சு – பாஜக கண்டனம்..!

* ‘Cry Of The Hour’ Statue : கொலைசெய்யப்பட்ட பெண் டாக்டருக்குச் சிலை; இணையத்தில் எழுந்த விவாதம்!

* இந்தியாவில் மத சிறுபான்மைக்கு எதிரான அடக்குமுறை அதிகரிப்பு – அமெரிக்கா குற்றச்சாட்டு!

* இலங்கை அதிபருடன் ஜெய்சங்கர் சந்திப்பு… காரணம் என்ன?

* இலங்கை முன்னாள் ஜனாதிபதிகளுக்குச் சலுகைகள் குறைப்பு?

* ஈரான் அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தத் திட்டமா?

* போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு பிறகே நஸ்ரல்லா படுகொலை – லெபனான் குற்றச்சாட்டு

* லெபனானில் தரைவழி தாக்குதலைத் தீவிரப்படுத்தும் இஸ்ரேல்?

 முழுமையாக வீடியோவில் காண லிங்கை கிளிக் செய்யவும்.