DMK-ல் களையெடுப்பு, Udhayanidhi-யால் ADMK-ல் பஞ்சாயத்து! | Elangovan Explains

அமைச்சரவை மாற்றம் செய்தது போல, அடுத்து மாவட்டச் செயலாளர்களை மாற்ற திட்டமிட்டுள்ளது திமுக தலைமை. உதயநிதியின் ஆதரவாளர்களை மா.செ-க்களாக கொண்டுவர ஸ்டாலின் திட்டம். இதனால் சீனியர்கள் கலக்கத்தில் உள்ளனர். இன்னொரு பக்கம் உதயநிதியை டார்கெட் செய்து அரசியல் செய்யுமாறு எடப்பாடி கட்டளை ஆனால் இது உதயநிதிக்கு தான் சாதகமாக அமையும் என மாஜிக்கள் எதிர்கின்றனர்.