Udhaynidhi : `அரசியலில் விருப்பமில்லை டு துணை முதல்வர்!’ – உதயநிதியின் அரசியல் பயணம் – ஓர் அலசல்!

2019 ஆம் ஆண்டில் திமுகவின் இளைஞரணி செயலாளராக பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலின் சட்டமன்ற உறுப்பினரான மூன்றே ஆண்டுகளில் துணை முதலமைச்சராக பதவியேற்றிருக்கிறார். வாரிசுகளை பதவிக்கு கொண்டு வர இது என்ன மன்னராட்சியா என எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்கின்றன. மக்கள் செல்வாக்கை பெற்றே உதயநிதி துணை முதல்வர் ஆகிறார் என திமுகவினர் பதில் வாதம் வைக்கின்றனர். உதயநிதி கடந்து வந்த பாதையை பற்றிய அலசல் இது.