Senthil balaji-யின் 3 டார்கெட்…அதில் ஒன்று ‘Annamalai!’ | Elangovan Explains

471 நாட்களுக்குப் பிறகு செந்தில் பாலாஜிக்கு பிணை கிடைத்திருக்கிறது. திமுகவினர் கொண்டாடி வருகிறார்கள். எதிர்க்கட்சிகள் விமர்சிக்கிறார்கள். அதேநேரத்தில், அமைச்சரவை மாற்றம் கட்டாயம் நடக்கப்போகிறது. முக்கியமாக உதயநிதியுடைய ரூட் கிளியர். இன்னொருபக்கம், செந்தில்பாலாஜி சில முக்கியமான அசைன்மென்ட்களை கையில் எடுத்துள்ளார். அதில் மிக முக்கியமானது ‘டார்கெட் அண்ணாமலை!’

முழுமையாக தெரிந்து கொள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.