கூட்டணியை முறிக்கும் திட்டத்தில் திருமா? டென்ஷனில் STALIN! | Elangovan Explains

‘நடிகர் எல்லாம் துணை முதலமைச்சர் ஆகும் போது, திருமாவளவன் முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகக்கூடாதா?’ ஆதவ் அர்ஜுனா கொளுத்தி போட்ட வெடி, ‘திமுக – விசிக’ கூட்டணியில், சரவெடியாக வெடித்துக் கொண்டு உள்ளது. இதற்கு மறுப்பேதும் தெரிவிக்காமல் மௌனம் காக்கிறார் திருமாவளவன். இந்த அமைதி, மு.க.ஸ்டாலினை, டென்ஷனாக்குகிறது. உண்மையில், கூட்டணிக்குள்ளே என்ன நடக்கிறது? இன்னொரு பக்கம் உதயநிதி ஸ்டாலினை, துணை முதலமைச்சராக்கின்ற வேலைகள் தீவிரமாகிறது.
அவற்றை முழுமையாக காண லிங்கை கிளிக் செய்யவும்.