Mannargudi To White house – கமலா ஹாரிஸின் பூர்வீக கிராமம் – Exclusive Roundup| US Election | Vikatan

அமெரிக்க அதிபர் தேர்தல்ல டொனால்ட் ட்ரம்பை எதிர்த்து போட்டியிடுகிறார் கமலா ஹாரிஸ். இவரின் பூர்வீகம், தமிழ்நாடு மன்னார்குடி பக்கத்தில், துளசேந்திரபுரம் பைங்காநாடு. அவங்க முன்னோர்கள் வாழ்ந்த இடம், உறவினர்கள், ஊர் மக்கள் என பலரும் தங்கள் அன்பை, எதிர்ப்பார்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். அவை எல்லாவற்றையும், நேரடியாக அவர் பூர்வீக கிராமத்துக்கே சென்று, தகவல்களை திரட்டி இருக்கிறேன். கமலா ஹாரிஸின் பூர்வீக கிராமத்தில், Exclusive Roundup-தான் இந்த வீடியோ.