Exclusive: Jayalalitha Helicopter-ஐ இறக்க மறுத்த Pilot பதறிய சசிகலா! – Rabi Bernard Interview

தொலைக்காட்சி பேட்டியின் முன்னோடியாகத் திகழ்ந்தவர் ரபி பெர்னார்ட். இவர் பல்வேறு அரசியல் தலைவர்கள் முதல் பலரையும் `நேருக்கு நேராக’ பேட்டி கண்டிருக்கிறார். அதிமுக ஆட்சிக் காலத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அறிக்கை எழுதுவது, அவருடன் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொள்வது போன்ற பணிகளிலும் இருந்திருக்கிறார். அதிமுக ஆட்சியின்போது நாடாளுமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் விகடனுக்காகக் கொடுத்த ஸ்பெஷல் பேட்டியில், அதிமுக-வின் எதிர்காலம், ஜெயலலிதாவுடன் பயணித்த அனுபவம், அப்பலோ நாட்கள் என அனைத்தும் மனம் திறந்து பேசியுள்ளார் ரவி பெர்னார்ட்.

முழுமையாக அவரது பேச்சைக் காண லிங்கை கிளிக் செய்யவும்.