இன்றைய இளங்கோவன் எக்ஸ்பிரஸில்,
திமுக-வின் பவள விழாவா… இல்லை உதயநிதி பவர் காட்டும் விழாவா-ன்னு? கேட்கிறளவுக்கு, முப்பெரும் விழா நடந்து முடிந்திருக்கிறது. இதில் மாநில சுயாட்சியை மீண்டும் கையில் எடுத்துள்ளார் ஸ்டாலின். ஒரு பக்கம் பாஜக , மறுபக்கம் விஜய்… இரண்டு பேரும் திமுகவிற்கான நெருக்கடியாக உள்ளார்கள். குறிப்பாக உதயநிதிக்கான நெருக்கடி. இதை சரிகட்ட சில நகர்வுகளை முன்னெடுத்துள்ளார் ஸ்டாலின்.
இன்னொரு பக்கம் விஜய்-இன் ஸ்மார்ட் மூவ், பாஜகவுக்கு பதற்றமும், திமுகவை யோசிக்கவும் வைத்துள்ளது. அவர் ஏன் ‘பெரியார்’ எனும் ஆயுதத்தை கையில் எடுத்தார்?
அடுத்து திருமாவோடு ஸ்டாலின் போட்ட சீக்ரெட் டீல். இதையொட்டி அட்டாக் மோடில் இருந்து லவ் மோடுக்கு திரும்பிய விசிக.
என்ன நடக்கிறது? வீடியோவில் காண லிங்கை கிளிக் செய்யவும்.