DMK முப்பெரும் விழா.. பெரியார் திடலில் VIJAY.. BJP-க்கு எதிராக Nitin Gadkari?| MODI Imperfect Show

இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில், 

 தந்தை பெரியாரின் 146வது பிறந்தநாள் 

பிரதமர் மோடியின் பிறந்தநாள்… ரஜினி & விஜய் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து! 

மோடியைக் கடவுளாக்கி வழிப்பட்ட பாஜக-வினர்?

அதிகாரிகள் லஞ்சம் கொடுத்தால்தான் வேகமாக வேலை பார்க்கின்றனர் – நிதின் கட்கரி 

மோடியை எதிர்த்து கருத்துச் சொன்னாரா – துணை குடியரசுத் தலைவர்? 

டெல்லியின் புதிய முதலமைச்சராக அதிஷி சிங் தேர்வு! 

Vande Bharath : கொடியசைக்கும் நிகழ்வில் கூட்ட நெரிசல்; தண்டவாளத்தில் தவறிவிழுந்த பாஜக MLA 

Andhra: நடிகை கைது விவகாரம்; மூன்று IPS அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்த சந்திரபாபு நாயுடு! 

Jani Master: நடன இயக்குநர் ஜானி மீது பாலியல் வன்கொடுமை புகார் – வழக்குப் பதிந்த தெலுங்கானா போலீஸ்

Rahul: `ராகுல் காந்தி நாக்கை அறுப்பவருக்கு ரூ.11 லட்சம் சன்மானம்!’ – சிவசேனா MLA மீது வழக்கு

ஒற்றுமையைச் சீர்குலைக்க ராகுல் முயற்சி? – மோடி குற்றச்சாட்டு

Kolkata Case: `99% கோரிக்கைகள் ஏற்பு; இவர்கள் நீக்கப்படுவார்கள்..!’ – பேச்சுவார்த்தைக்குப் பிறகு மம்தா 

ஜம்மு & காஷ்மீரில் நாளை முதற்கட்ட தேர்தல்.. சுவாரஸ்யம்!

முன்னாள் ஐஜி பொன்மாணிக்க வேல் சிபிஐ அலுவலகத்தில் ஆஜர்?

பாடகர் மனோவின் மகன்களைக் கும்பல் தாக்கும் புதிய சிசிடிவி காட்சிகள் மனோவின் மனைவி, மருமகள் பரபரப்பு பேட்டி 

முதலமைச்சர் கோப்பை: `போட்டி நேத்தே முடிஞ்சிருச்சு கிளம்புங்க’ – ஏமாந்த போட்டியாளர்கள்; நடந்தது என்ன? 

திமுக முப்பெரும் விழா; சென்னையில் இன்று நடைபெறுகிறது! 

“பெயரின் பின்னால் சாதிப் பெயரைச் சேர்க்காதீர்கள்” – திமுக எம்.பி., கனிமொழி வேண்டுகோள்!

 முழுமையாக வீடியோவில் காண லிங்கை கிளிக் செய்யவும்.