மூன்று கோஷ்டிகளாக பிரிந்திருக்கும் அதிமுக. இதில், வேலுமணி ரூட்டில் கூட்டணிக்கு முயற்சிக்கும் பாஜக. ‘தன்மானம் முக்கியம்’ என லாக் போட்ட எடப்பாடி.
இன்னொரு பக்கம் அமெரிக்காவிலிருந்து ஐவர் குழுவுக்கு அசைன்மென்ட் கொடுத்த மு.க ஸ்டாலின்.
தலைவலியாக மாறியிருக்கும் மகாவிஷ்ணு விவகாரம்.
சென்னை திரும்பியதும் திமுகவில் காத்திருக்கும் அதிரடி மாற்றங்கள்…