Vajpayee ஆட்சிக்காலத்தில் Flight Hijack – IC 814 Web Series-ஐ BJP எதிர்ப்பது ஏன்? | Imperfect Show

இன்றைய நிகழ்ச்சியில்…

முதல்வரை வடிவேலுவோடு ஒப்பிடுவதா… விமர்சனத்துக்கு ஐ.பி.எஸ் குழுவின் பதில்!

Netflix: IC 814 Web Series-ஐ மத்திய அரசு எதிர்ப்பது ஏன்?

வங்கதேசத்திலிருந்து வெளியேறிய அகதிகள் தமிழ்நாட்டில் தஞ்சமடையத் திட்டமா?

இந்த ஆட்சியில் மோடி அரசு அடித்த யு டர்ன்கள் எத்தனை?

முழுமையாக வீடியோவில் காண லிங்கை கிளிக் செய்யவும்.