வங்கதேசத்தை நீண்ட காலம் ஆட்சி செய்த ஷேக் ஹசீனா,1947-ம் ஆண்டு கிழக்கு வங்கத்தில் பிறந்தவர். வங்கதேசத்தின் தந்தை என்று போற்றப்படும் ஷேக் முஜிபுர் ரஹ்மான்தான் இவருடைய தந்தை. பாகிஸ்தானிலிருந்து கிழக்கு வங்கத்தைப் பிரிக்க வேண்டுமென்று நடைபெற்ற போராட்டத்துக்கு தலைமை தாங்கியவர் ஷேக் முஜிபுர் ரஹ்மான்.
சரி ஒரு தேசத்தை உருவாக்கியவரின் மகள், அந்த தேசத்தை விட்டே தப்பி ஓடியது ஏன்?
ராணுவ புரட்சி வங்கத்திற்கு புதிதா? என்ன தான் நடக்கிறது வங்கத்தில்?
விரிவாக பதில் அளிக்கிறது இந்த காணொளி.