Tamil News Live Today: வயநாடு நிலச்சரிவு: 316-ஆக அதிகரித்த உயிரிழப்பு எண்ணிக்கை; இன்னும் 240 பேரைக் காணவில்லை?!

வயநாடு: 316ஆக அதிகரித்த உயிரிழப்பு எண்ணிக்கை!

Wayanad Landslide: வயநாடு நிலச்சரிவு மீட்புப் பணி

வயநாட்டில் இரு தினங்களுக்கு முன்பு அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவு சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விமானப்படை, ராணுவம், தேசிய, மாநில மீட்புக்குழுவினர், தன்னார்வலர்கள் என மீட்புப்பணியில் பலரும் ஈடுபடுத்தப்பட்டனர். இந்த நிலையில், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 316-ஆக உயர்ந்திருக்கிறது. இந்த நிலையில் மீட்புப்பணியில் இருக்கும் அதிகாரிகள், இன்னும் 240 பேரை காணவில்லை என தரவுகள் சொல்கிறது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அச்சம் தெரிவிக்கிறார்கள்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88