குனியமுத்தூர் தடுப்பணைக்கு செல்லும் வழி மீன்களை பிடிக்க வீட்டிலிருந்து பிளாஸ்டிக் டப்பை எடுத்து வருகிறார் கயிற்றில் பிளாஸ்டிக் டப்பை இறக்கி பார்க்கின்றனர் கயிற்றில் பிளாஸ்டிக் டப்பை இறக்கி பார்க்கின்றனர் குனியமுத்தூர் தடுப்பணை மற்றும் சின்ன தடுப்பணை தண்ணீரில் இறக்கிய பிளாஸ்டிக் டப்பில் துள்ளிக்குதித்து ஒன்னு சேரும் கெண்டை மீன்கள் தண்ணீரில் இறக்கிய காய்கறி பெட்டியில் துள்ளிக்குதித்து ஒன்று சேரும் கெண்டை மீன்கள்மீன்கள் துள்ளிக்குதித்து பெட்டிக்குள் ஒன்று சேர்வதை ஆர்வமாய் பார்க்கும் சிறுவர்கள் மீன்கள் பிடிப்படுவதை ஆர்வமாய் பார்க்கும் பொதுமக்கள் மீன்கள் பிடிப்படுவதை ஆர்வமாய் பார்க்கும் பொதுமக்கள் பிளாஸ்டிக் டப் மூலம் மீன்களை பிடிக்கும் காட்சிபிளாஸ்டிக் டப்பில் பிடிப்பட்ட மீன்களை கயிற்றின் உதவியுடன் மேலே தூக்குகின்றனர் பிளாஸ்டிக் டப் மூலம் மீன்களை பிடிக்கும் காட்சிகாய்கறி பெட்டி மூலம் பிடிபட்ட மீன்களை அங்கிருந்தவர்களுக்கு பகிர்ந்து கொடுத்தல்பிடிபட்ட மீன்களை மகிழ்ச்சியுடன் வீட்டிற்கு எடுத்துச்செல்ல காத்திருக்கும் குழந்தைகள்