18-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் – இன்று தொடங்குகிறது!

நாடாளுமன்றம்!

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் என்.டி.ஏ கூட்டணி பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை கைப்பற்றியதுடன், மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்றார். இந்நிலையில்  18-வது மக்களவையின் முதல் கூட்டத் தொடா் இன்று தொடங்கி ஜூலை 3-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. முதல் இரு நாள்களில் புதிய எம்.பி.க்களுக்கு இடைக்கால சபாநாயகர் பா்த்ருஹரி மகதாப் பதவிபிராமாணம் செய்து வைக்க உள்ளார். தொடர்ந்து ஜூன் 26 மக்களவைத் தலைவருக்கான தோ்தல் நடைபெறவுள்ளது. அதனை தொடர்ந்து ஜூன் மாதம் 27-ம் தேதி இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவா் திரௌபதி முர்மு உரையாற்றவுள்ளாா்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.