Tamil News Live Today: மூத்த பத்திரிகையாளரும், ராமோஜி குழும நிறுவனருமான ராமோஜி ராவ் காலமானார்!

மூத்த பத்திரிகையாளரும், ராமோஜி குழும நிறுவனருமான ராமோஜி ராவ் காலமானார்!

மூத்த பத்திரிகையாளரும், ராமோஜி குழும நிறுவனருமான ராமோஜி ராவ், (வயது 88), உடல் நலக்குறைவால் கடந்த 5-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை 4.50 மணியளவில் சிகிச்சை பலனின்றி காலமானார். கடந்த சில நாள்களாகவே ராமோஜி ராவ் உடல்நலம் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார். ஃபிலிம் சிட்டியில் ராமோஜி ராவின் குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்கள் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக அவரின் உடல் வைக்கப்பட உள்ளது.


Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88