தமிழகத்திலேயே குறைவான வாக்கு வித்தியாசத்தில் வென்ற வேட்பாளரானார் மாணிக்கம் தாகூர்!
Odisha: `நாம் வெட்கப்படுவதற்கு ஒன்றுமே இல்லை…’ – ஒடிசா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக்
தேர்தல் தோல்வி தொடர்பாக நவீன் பட்நாயக் பேசியிருக்கிறார்… வாசிக்க க்ளிக் செய்க…
மக்களவை சபாநாயகர் இருக்கைக்கு துண்டுபோடும் நிதிஷ், சந்திரபாபு?
தேர்தல் நடத்தை விதிகள் இன்றுடன் நிறைவு!

தமிழ்நாட்டில் கடந்த இரண்டரை மாதங்களாக அமலில் இருந்த தேர்தல் நடத்தை விதிகள் இன்றுடன் நிறைவு.
நாடு முழுவதும் கடந்த மார்ச் 16-ம் தேதி தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன.
மக்களவைத் தேர்தல் முடிவுகள் ஜூன் 4-ல் வெளியான நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் இன்று நிறைவடைகின்றன.