Lok Sabha Election 2024: தேசிய மற்றும் மாநில அளவில் முன்னணி/ வெற்றி நிலவரம்!

தேசிய அளவில் முன்னிலை நிலவரம்!

தேசிய அளவில் பா.ஜ.க-வின் தேசிய ஜனநாயக கூட்டணி, எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி மற்றும் இந்த இரு கூட்டணியிலும் சேராத கட்சிகளின் முன்னிலை நிலவரங்கள்.

முக்கியமான 10 மாநிலங்களின் முன்னிலை நிலவரம்!

இந்த நாடாளுமன்றத் தேர்தலில் முக்கிய 10 மாநிலங்களான தமிழ்நாடு (39+1 புதுச்சேரி), உத்தரப்பிரதேசம் (80), மேற்கு வங்கம் (42), மகாராஷ்டிரா (48), பீகார் (40), கர்நாடகா (28), குஜராத் (26), ஆந்திரப் பிரதேசம் (25), கேரளா (20), ஒடிசாவின் (21) தேர்தல் முடிவுகள் நிலவரம்.

தமிழ்நாடு வேட்பாளர்களின் முன்னிலை நிலவரம்!

திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி மற்றும் நாம் தமிழர் கட்சி என நான்குமுனைப் போட்டி நிலவும் தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 40 மக்களவைத் தொகுதிகளில் (புதுச்சேரி உட்பட), தொகுதி வாரியாக வேட்பாளர்களின் முன்னிலை நிலவரம்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb