வீட்டிற்கு புது பொருட்கள் வாங்க போகிறோம் என்றாலே மனதில் உண்டாகும் உற்சாகத்தைப் பற்றி சொல்லவே வேண்டியதில்லை… அதுவும் பண்டிகை காலத்தில் வாங்க போகும் பொருட்கள் என்றால், சற்று கூடுதல் உற்சாகம் தோன்றுவது இயல்பு தானே! தற்போது தீபாவளி நெருங்கி வரும் சமயத்தில் வீட்டிற்குத் தேவையான பல புதிய பொருட்களை வாங்க வேண்டும் என நாம் பெரிய பக்கெட் லிஸ்ட்டையே போட்டிருப்போம். அவை அனைத்தையும் எந்தப் ப்ராண்டில் வாங்குவது, எங்கு வாங்குவது, என்ன விலையில் வாங்குவது என குடும்பமே கூடி பேசி குழப்பத்தில் இருக்கும் சமயமும் இது தான். குழப்பம் வேண்டாம்!

சத்யா

இந்த ஒரு இடம் போதும்… உங்கள் குழப்பங்கள் மொத்தமும் தீரும்…

நீங்கள் வாங்க நினைக்கும் பொருளை சிறந்த பஜ்ஜெட்டில்… நீங்கள் வாங்க  விரும்பும் ப்ராண்டில் வாங்க சரியான இடமாகவும்… அதுவும் ஒரே இடமாகவும் இருக்க வேண்டும் என்று தான் பலரும் எண்ணுவார்கள். அப்படி எண்ணும் அனைவருக்கும் சரியான ஒரே இடம் ”சத்யா ஹோம் அப்ளையன்ஸ்”. மேலும், உங்கள் பக்கெட் லிஸ்ட்டை மேலும் ஈசியாக்கி கொடுக்கும் விதமாக இங்கு  டிவி, ஃப்ரிட்ஜ், வாசிங் மெஷின், ஏசி, ப்ளூத்டூத் ஸ்பீக்கர், ஃபோன், மிக்ஸி என நீங்கள் வாங்க நினைக்கும் அத்தனைப் பொருட்களுக்கு தள்ளுபடி விலையும், காம்போவாக ஒரு பொருளுக்கு இன்னொரு பொருளை இலவச இணைப்பாக கொடுக்கிறார்கள். என்ன பாஸ்? கேட்டதும், ”கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா?” என்று நீங்கள் நினைக்கும் மைண்ட் வாய்ஸ் எனக்கும் கேட்கிறது பாஸ். 

சத்யாவின் பண்டிகை கால அதிரடி தள்ளுபடிகள்…

உங்கள் சத்யாவில் பண்டிகை கால பர்ச்சேஸாக நீங்கள் விரும்பி வாங்கும் அனைத்து பொருளுக்கும் இன்னொரு பொருளை காம்போவாகக் கொடுத்து வாடிக்கையாளர்களின் அன்றாட வாழ்க்கையையும் சரி.. அவர்களின் பட்ஜெட்டையும் சரி..  இரண்டையுமே ஈசியாக்கி கொடுப்பு தான் சத்யாவின் ஸ்பெஷல்.. 

தற்போது தீபாவளி ஸ்பெஷலாக சத்யாவின் அதிரடி தள்ளுபடிகள்…

  • Fridge வாங்கும் போது மிக்ஸி, குக்கர், Fridge ஸ்டேண்ட் மற்றும் கிச்சன் பாத்திரங்கள் காம்போ ஆஃபர்.

  • AC வாங்கும் போது 2 Plastic Chair இலவசம்.

  • ரூ.20,000க்கு மேல் பொருட்கல் வாங்கும்போது ரூ.12,990 மதிப்புள்ள Premium Brand Earbuds ரூ.1999 மட்டுமே. 

  • ரூ.15,000வரை Front Load Washing Machine வாங்கும் போது Brand Cash Back பெறும் வசதியுள்ளது. மேலும், ரூ.5819 மதிப்புள்ள Preethi Mixi இலவசம்

  •  ரூ.9,000வரை Top Load Washing Machine வாங்கும் போது Brand Cash Back பெறும் வசதியுள்ளது. மேலும், ரூ.4469 மதிப்புள்ள Preethi Induction Stove இலவசம்.

  • Whirlpool Front Load Washing Machine வாங்கும் போது ரூ.8500 மதிப்புள்ள VIP Strolley இலவசம்.

  • 1.5 Ton 5 Star Inverter Ac ரூ.38,990 முதல், 1.5 Ton 3 Star Inverter Ac ரூ.33,990 முதல் வாங்கும் போது ரூ.3,000 Brand Cash Back, ரூ.1994 Flexi EMI வரை பெறும் வதிகள் உள்ளது. மேலும், Installation இலவசம்.

  • ஸ்மார் ஃபோன் வாங்கும் போது Hapi Polo Smart Watch or True Wireless Earbuds ரூ.499 மட்டுமே.

  •  Frost Free Double Door Fridge ரூ.19,990 முதல் கிடைக்கிறது. அதற்கு ரூ.1999 முதல் EMI ஆப்ஷனும், ரூ.12,000 வரை கேஷ் பேக் ஆப்ஷனும் இருக்கிறது.

  • Direct Cool Single Door Fridge ரூ.12,990 முதல் கிடைக்கிறது. அதற்கு ரூ.999 முதல் EMI ஆப்ஷனும், ரூ.2,500 வரை கேஷ் பேக் ஆப்ஷனும் இருக்கிறது.

  • LG OLED TV ரூ.2,999 EMI-இல் கிடைக்கிறது, இதற்கு LG Smart Cam இலவசமாக கிடைக்கிறது. மேலும், ரூ.10,000 கேஷ் பேக் ஆப்ஷனும் இருக்கிறது. 65’’ UHD Google TV ரூ.2,999 EMI முதலும், 55’’ UHD Google TV ரூ.1,994 EMI முதலும், 43’’ UHD Smart TV ரூ.1,515 EMI முதலும் கிடைக்கிறது.

  • iPhone 15 ஃபோன் ரூ.1,829 EMI ஆப்ஷன் முதல் கிடைக்கிறது. 

  • Sumsung Galaxy A34 5G (8+128GB) ஃபோன் Zero Down Payment-ல் ரூ.2,417 EMI ஆப்ஷன் முதல் கிடைக்கிறது.

  • Vivo V29e 5G ஃபோன்  Zero Down Payment-ல் ரூ.2,699 EMI ஆப்ஷன் முதல் கிடைக்கிறது

  • OPPO A38 (4+128 GB) ஃபோன் ரூ.1,444 EMI ஆப்ஷன் முதல் கிடைக்கிறது. 

இப்படி நீங்கள் வாங்க நினைக்கும் பொருட்களுக்கு நினைக்க முடியாத ஆஃபர்ஸ் உங்கள் சத்யாவில் கிடைக்கிறது. இந்தத் தீபாவளியை இன்னும் ஒளிமாக மாற்றிட சத்யா ஹோம் அப்ளையன்ஸ் வாருங்கள்… நீங்கள் விரும்பிய பொருளை சந்தோசமாக வாங்கிச்செல்லுங்கள். 

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.