உலகச் சாதனையுடன் தங்கம் வென்ற ஷிப்ட் கவுர் சம்ரா
பெண்களுக்கான 50 மீட்டர் 3 பொசிஷன்ஸ் தனிநபர் போட்டியில் 469.6 புள்ளிகளுடன் உலகச் சாதனை படைத்து தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை ஷிப்ட் கவுர் சம்ரா
பெண்களுக்கான 50 மீட்டர் 3 பொசிஷன்ஸ் டீம் ஈவென்ட்
பெண்களுக்கான 50 மீட்டர் 3 பொசிஷன்ஸ் டீம் ஈவென்ட்டில் ஷிப்ட் கவுர் சம்ரா, ஆஷி சவுக்ஷி, மணினி கௌஷிக் அடங்கிய அணி வெள்ளிப்பதக்கம் வென்றனர். 1764 புள்ளிகள் குவித்தது இந்த அணி.
பெண்கள் 25 மீட்டர் பிஸ்டல் டீம்: இந்தியாவுக்குத் தங்கம்
பெண்கள் 25 மீட்டர் பிஸ்டல் டீம் ஈவென்ட்டில் மனு பாக்கர், ஈஷா சிங், ரிதம் சங்வான் அடங்கிய அணி 1759 புள்ளிகளுடன் தங்கப்பதக்கம் வென்றது.