“செமயா இருந்துச்சுப்பா..” என்கிற அளவிற்கு விறுவிறுப்பான போட்டி நேற்றைய எபிசோடில் நடந்தது. சர்வைவர் அதன் பரபரப்பான இறுதிக்கட்டத்தை எட்டிக் கொண்டிருப்பதன் சூடு நேற்றுதான் நன்றாக உறைக்க ஆரம்பித்தது. அப்படியொரு சுவாரசியமான போட்டி. இனி, காடர்கள், […]