ஏஷியன் பெயின்ட்ஸின் ‘ஏஸ் ஷைன்’ மற்றும் ‘டிராக்டர் ஷைன்’-ஓட பெஸ்ட் குவாலிட்டி அப்பாவுக்கு மீளமுடியாத வியப்ப கொடுத்துடுச்சி. அதான் ஆள கையிலேயே புடிக்க முடியல.

ஒவ்வொரு முறை வீட்ட பாக்கும்போதும், ‘இவ்ளோ கம்மி விலைக்கு, இவ்ளோ வொர்த்தான பெயின்ட்டா! கிடைக்குமா?’னு ஆச்சரியத்துல அவரு தன்னையே மறந்து கைல சைகை காட்ட ஆரம்பிச்சிடறாரு. ரெண்டு கையும் நல்லா விரிச்சி, ‘இவ்ளோ ஷைன்’னும், ரெண்டு விரல குறுக்கி காமிச்சி ‘இவ்வளவே விலையில.. கிடைக்குமா?’ன்னும் ஷைன் எமல்ஷன்ஸ் மேல அவருக்கு இருக்க வியப்ப வெளிக்காமிச்சிக்கிட்டே இருக்காரு. மனைவி, மகன், நண்பன்னு ஒருத்தரையும் விடாம அவர் தம்பட்டம் அடிச்சிக்கிட்டே இருக்கற மாதிரி பண்ணிடுச்சி ஏஷியன் பெயின்ட்ஸ் ஷைன் எமல்ஷன்ஸ்-ஓட மேஜிக்! 

ஏஷியன் பெயின்ட்ஸ்

ஏஷியன் பெயின்ட்ஸ் சமீபத்துல வெளியிட்ட தொலைக்காட்சி விளம்பரம் பத்திதான் இவ்வளவு நேரம் நீங்க படிச்சது…

அப்பா (பாத்திரத்துல காமெடி நடிகர் படவா கோபி நடிச்சியிருக்காரு), ஷைன் எமல்ஷன்களோட நம்பமுடியாத பளபளப்பை கம்பேர் பண்ணி பாக்காத பொருளே இல்ல. அவரோட மனைவி புதுசா வாங்குன புடவை, அவரோட நண்பர் புதுசா வாங்குன காருன்னு ஒன்னுவிடாம எல்லாத்தோடையும் ஷைன் எமல்ஷன்ஸோட பளபளப்ப ஒப்பிட்டுக்கிட்டே இருக்காரு. அதான் ஷைன் எமல்ஷன்ஸ்-ஓட எஃபெக்ட்!  

நீங்க நம்புனாலும் நம்பலைனானும், 6 – 12 மாசத்துக்கு ஒருமுறை பூச்சு வேல வைக்கிற மற்ற மோசமான சுண்ணாம்புகள், டிஸ்டெம்பர்கள் மாதிரி இல்லாம, ஏஷியன் பெயின்ட்ஸின் ஏஸ் ஷைன் மற்றும் டிராக்டர் ஷைன் 3 ஆண்டு உத்தரவாதம் (warranty) தருது.

 இத பத்தி மேலும் தெரிஞ்சிக்க தோணுதுல? வாங்க தெரிஞ்சிப்போம்! 

ஏஷியன் பெயின்ட்ஸ் ஏஸ் ஷைன் உங்க வீட்டோட வெளிப்புறச் சுவர்களுக்கானது. முன்பெப்போதும் போல இல்லாம உங்க வீட்ட பளிச்சுனு பிரகாசிக்கச் செய்யுது. வெயில், மழை, பனி எது வந்தாலும் எல்லா வானிலையிலயும் சுவர்களுக்கு சிறந்த பாதுகாப்பை தருது. அதுமட்டுமில்ல, ஏஸ் ஷைன் நீர்-எதிர்ப்பு சக்தி கொண்டது.

மேலும், ஆல்கல்(பாசி) எதிர்ப்பு: வறட்சியான வானிலை சூழல்ல சிமென்ட் பெயின்டை விட சிறந்த பாசி எதிர்ப்பு பாதுகாப்பை வழங்குது.

வானிலை பாதுகாப்பு: மற்ற சிமென்ட் வண்ணப்பூச்சுகளோட  ஒப்பிடும்போது விரிசல், உரித்தல் மாதிரியான சுவர் டேமேஜ்ல இருந்து  சிறந்த எதிர்ப்ப தருது.

1800 ஷேடுகள்: பரந்த அளவிலான வண்ணங்கள்ல மொத்தம் 1800 ஷேடுகள்ல கிடைக்குது.

ஏஷியன் பெயின்ட்ஸ் டிராக்டர் ஷைன் உங்க வீட்டோட உள் சுவர்களுக்கு ஏற்றது. உட்புற சுவர்களுக்கு ஒரு ஆடம்பரமான ஷீன் பூச்ச வழங்குது. இது வழக்கமான டிஸ்டெம்பரை விட அதிக பெயின்ட் கவரேஜையும் தருது. 

மேலும், கழுவக்கூடியது: டிஸ்டெம்பரை விட சற்று அதிகமாக செலவானாலும், இது  கழுவக்கூடியது.

கவரேஜ்: டிஸ்டெம்பரைக் காட்டிலும் 1.5 மடங்கு அதிகமான பகுதிக்கு கவரேஜ் கொடுக்குது. 

1200 ஷேடுகள்: பரந்த அளவிலான வண்ணங்கள்ல மொத்தம் 1200 ஷேடுகள்ல கிடைக்குது.

சிறந்த மென்மையை கொண்டது: கண்ணுக்கு அழகானது, தொடுவதற்கு மென்மையானது.

 ரெண்டு எமல்ஷன்ஸ்-மே நீங்க கொடுத்த பணத்துக்கு அதிகமாவே மதிப்பை தருது. காரணம், ஒரு முறை நீங்க பெயின்ட் பண்ண பிறகு, அடிக்கடி மெயின்டெனன்ஸ்-க்கு செலவு செய்ய வேண்டியதில்லை. இதனால உங்க பணமும் நேரமும் மிச்சமாகுது. 

 என்ன? இவ்வளவு பலன்களானு கேட்டதும் விளம்பரத்துல வர அப்பா போல உங்களுக்கும் ஆச்சரியத்துல தலைகால் புரிய மாட்டேங்குதா? அப்புறம் எதுக்கு வெயிட்டிங்? உடனே ஏஸ் ஷைன் மற்றும் டிராக்டர் ஷைனை தேர்வு செய்ய வேண்டியதுதான?

 பக்காவான உங்க வீடு பளபளப்பாதான இருக்கணும்! அதுக்கு ஏஷியன் பெயின்டஸ் தவிர வேற எது பொருத்தமாகும்?

 ‘இவளோ ஷைன். இவ்வளவே விலையில… எவளோ பெரிய விஷயம்! கிடைக்குமா?’

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.