பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உலகம் முழுவதும் 10,000 திரையரங்குகளில் கேஜிஎப்- 2 திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கேஜிஎப்- 2 திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ், ஸ்ரீநிதி ஷெட்டி, பிரகாஷ் ராஜ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள திரைப்படம் கேஜிஎஃப்-2. படத்தின் முதல் பாகம் பிரம்மாண்ட வெற்றியை பெற்றதால் அதன் இரண்டாம் பாகத்திற்கு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்தது.

Massive update on KGF: Chapter 2

இந்நிலையில், உலகம் முழுவதும் உள்ள 10ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் கேஜிஎஃப் 2 திரைப்படம் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் 250க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் படம் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் நடித்த திரைப்படங்களுக்கு மட்டுமே சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டு வந்த நிலையில், மாற்றுமொழியில் தயாரான கேஜிஎஃப்-2 திரைப்படத்திற்கு அதிகாலை காட்சிகள் திரையிடப்பட்டுள்ளன. மேலும் மும்பை, கேரளாவில் நள்ளிரவு சிறப்புக் காட்சிகளாக கேஜிஎஃப் – 2 வெளியிடப்பட்டது.

#KGF2 Opened today with 350+ screens across TN. More shows will be added in the coming days!! Happy to see a thunderous response!! Thank you everyone for the support and Wish you all a very Happy Tamil New Year!! #KGFChpater2 #RockyBhai #சித்திரைதிருநாள்வாழ்த்துக்கள் pic.twitter.com/VgsstyhhTL
— SR Prabhu (@prabhu_sr) April 14, 2022

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.