தமிழ்நாட்டில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 138 மாவட்ட கவுன்சிலர் இடங்கள் மற்றும் 989 ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் திமுக முன்னிலையில் உள்ளது.

மாவட்ட கவுன்சிலர்கள்: (140/140) / திமுக – 138, அதிமுக – 2

ஒன்றிய கவுன்சிலர்கள்: (1,325/1,381) / திமுக – 989, அதிமுக – 202, அமமுக – 05, பாமக – 36, தேமுதிக – 1 பிற – 92

மாவட்ட வாரியாக மாவட்ட கவுன்சிலர் தேர்தல் முன்னிலை நிலவரம்:

விழுப்புரம் (28/28) – திமுக 27, அதிமுக 1

கள்ளக்குறிச்சி (19/19) – திமுக 19

வேலூர் (14/14) – திமுக 14

செங்கல்பட்டு (16/16) – திமுக 15, அதிமுக 1

திருநெல்வேலி (12/12) – திமுக 12

தென்காசி (14/14) – திமுக 14

காஞ்சிபுரம் (11/11) – திமுக 11

திருப்பத்தூர் (13/13) – திமுக 13

ராணிப்பேட்டை (13/13) – திமுக 13

image

மாவட்ட வாரியாக ஒன்றிய கவுன்சிலர் தேர்தல் முன்னிலை நிலவரம்:

விழுப்புரம் (277/293) / திமுக – 210, அதிமுக – 38, பாமக – 07, பிற – 22

கள்ளக்குறிச்சி (173/180) / திமுக 146, அதிமுக – 16, பிற – 11

செங்கல்பட்டு (124/154) / திமுக – 83, அதிமுக – 33, பாமக – 02, பிற – 06

காஞ்சிபுரம் (98/98) / திமுக – 79, அதிமுக – 14, பாமக – 02, பிற – 03

திருநெல்வேலி (122/122) / திமுக – 91, அதிமுக – 16, அமமுக – 02, பிற – 13

தென்காசி (144/144) / திமுக – 116, அதிமுக – 13, அமமுக – 02, பிற – 13

வேலூர் (138/138) / திமுக – 105, அதிமுக – 20, பாமக – 07, பிற – 06

ராணிப்பேட்டை (127/127) / திமுக – 84, அதிமுக – 17, அமமுக – 01, பாமக – 17, பிற – 08

திருப்பத்தூர் (122/125) / திமுக – 77, அதிமுக – 34, பாமக – 01, தேமுதிக – 01, பிற – 09

இதனைப் படிக்க: 21 வயதில் ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பொறியியல் பட்டதாரி பெண்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.