நாணயம் விகடன் மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் இணைந்து நடத்தும் `இண்டெக்ஸ் & இ.டி.எஃப் முதலீடு..!’ என்ற ஆன்லைன் நிகழ்ச்சி வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி காலை 10.30 to 11.30 மணிக்கு நடைபெறுகிறது.

Investment

Also Read: அறிமுகமான 100-வது ETF திட்டம்: ETF முதலீடு குறித்து நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை!

பங்குச் சந்தை குறியீடுகளான சென்செக்ஸ், நிஃப்டி போன்றவற்றைப் பின்பற்றி அவற்றில் இடம் பெற்றுள்ள பங்குகளின் விகிதாச்சாரத்துக்கு ஏற்ப முதலீடு செய்வது இண்டெக்ஸ் ஃபண்ட் எனப்படும்.

இதுவே பங்குச் சந்தையில் வர்த்தகமாகவது போல் வடிவமைக்கப்பட்டிருப்பது இ.டி.எஃப் என்கிற எக்சேஞ்ச் டிரெடட் ஃபண்ட் ஆகும்.

அனுமதி இலவசம் பதிவு செய்ய: https://bit.ly/NV-ICICIPru

இந்த இண்டெக்ஸ் ஃபண்ட்கள், இ.டி.எஃப்கள் அண்மைக் காலத்தில் மிகவும் பிரபலமாகி வருகின்றன. இவற்றில் ஏற்கெனவே முதலீடு செய்திருப்பவர்கள், முதலீடு செய்ய திட்டமிட்டிருப்பவர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று தங்கள் சந்தேகங்களுக்கு விளக்கம் பெறலாம்.

இ.டி.எஃப் ஃபண்ட்

Also Read: ஏன் தங்க ETF முதலீடு அதிகரிக்கிறது?

இதில் முதலீட்டு ஆலோசகர் வ.நாகப்பன், ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் பிராந்திய தலைவர் ஜீவன் கோஷி ஆகியோர் சிறப்புரையாற்றுகிறார்கள்.

அனுமதி இலவசம் பதிவு செய்ய: https://bit.ly/NV-ICICIPru

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.