‘யாமிருக்க பயமேன்’, ‘கவலை வேண்டாம்’, ’காட்டேரி’ படங்கள் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் டீஜே இயக்கும் ‘கருங்காப்பியம்’ படத்தில் காஜல் அகர்வால், ரெஜினா, ஜனனி, ஷெர்லின் உள்ளிட்ட நான்கு ஹீரோயின்கள் நடிக்கிறார்கள். த்ரில்லர் – பேய் கதைக்களத்தைக் கொண்ட இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகியிருக்கிறது. நடிகர் யோகி பாபு, ஆதவ் கண்ணதாசன் உள்ளிட்டோர் பலர் நடிக்கிறார்கள்.

image

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.