உடல்நலம் குறித்து உலக மக்கள் விழிப்புணர்வடைய கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜுன் 21 ஆம் தேதி சர்வதேச யோகா தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதுவும், இந்த கொரோனா காலத்தில் யோகா எவ்வளவு முக்கியம் என்று இன்று பிரதமர் மோடி உரையாற்றி ‘’நோய் நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்’’ என்று திருக்குறளை மேற்கோள் காட்டினார். இன்று 7 வது சர்வதேச யோகா தினம் கடைப்பிடிக்கப்படும் நிலையில் பிரபலங்கள் தாங்கள் யோகா செய்யும் புகைப்படங்களை வெளியிட்டு விழிப்புணர்வூட்டி வருகிறார்கள். அவற்றின் புகைப்படத்தொகுப்பு… 

image

நடிகை ரம்யா பாண்டியன்

image

நடிகை மணிஷா யாதவ்

image

நடிகை சரா அலிகான்

image

நடிகை அமலா

image

பூஜா ஹெக்டே

image

ரகுல் ப்ரீத் சிங்

image

நடிகை கரீனா கபூர்

image

ஆலியா பட்

image

நடிகர் மோகன்லால்

image

நடிகை ஷில்பா ஷெட்டி

image

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.