கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற எளிய விழாவில் மீண்டும் முதல்வராக பினராயி விஜயன் பதவியேற்றார். அவருக்கு கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

முதல்வர் பினராயி விஜயனை தொடர்ந்து அமைச்சர்கள் பதவியேற்றனர். புதிய அமைச்சரவையில் முதலமைச்சர் பினராயி விஜயனைத் தவிர மற்ற 20 பேரும் புதுமுகங்கள் ஆவர்.

சுகாதாரத்துறை அமைச்சராக பத்திரிகையாளர் வீணா ஜார்ஜ் பதவியேற்றார். எளிய முறையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் கொரோனா தடுப்பு விதிமகளை பின்பற்றி 350 பேர் மட்டுமே பங்கேற்றனர். விழாவில் தமிழக அரசு சார்பில் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கலந்துகொண்டார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.